நாட்டு மருந்துகள்-1

சுரசம் (Surasam), கஷாயம் (Kashayam) என்றெல்லாம் அறியப்படும் இந்த மூலிகை டிகாக்ஷனின் (herbal decoction) எப்படித் தயாரிப்பது? இதில் என்னென்ன வகைகள் உள்ளன?

ஒரு மூலிகையையோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட மூலிகைகளை இணைத்தோ, 1:6 (ஒரு பங்கு மூலிகைக்கு ஆறு பங்கு தண்ணீர்) என்றளவு தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறு பங்கு தண்ணீர் இரண்டு பங்காகச் சுருங்கி வரும்போது வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் மூலிகையின் தன்மைக்கேற்ப நோயின் தீவிரம் குறைகிறது. மிக முக்கியமாக இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

சுரசம் / கஷாயம் தயாரிக்க பயன்படும் சில நாட்டு மருந்துகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஹிந்தியிலும் தொகுத்துள்ளேன்.

EnglishTransliterated HindiTransliterated TamilTamil
Aconite Vachnag Nabhi நாபி
Almond Badam Badam Kottai, Badam Paruppuபாதாம்  கொட்டை, பாதாம் பருப்பு
Aloe Vera, AloeKuar GandhalSotthukkathazhai, kumariசோத்துக் கத்தாழை, குமாரி
AlumPhitkariPadikaramபடிகாரம், சீனாக்காரம், படிக்காரம்
Amaranth Seeds, Amaranth, Pigweed, Amaranth leavesChaulli, Chowlii, Chauli, Chavleri Dana, Chauli, Chavleri, Chaulai, Chavlerr, Chowli, Chowlai, Ramdana, Rajgeera, Solai, Chaulli, Chowlii, Chavleri Sag Mulai Keeraiமுளைகீரை, முளைகீரை விதை
Anant Mool Anant Mool Periya elamபெரிய ஏலம்
Andropagon Khus Vettiver, Vilamichhamverவிலாமிச்சம் வேர், வெட்டிவேர்
Andrpagun muricatus Sugandh Karatnval கரத்னவல்
Aniseed, Sennel seed. FennelSaunf, Badiyan, Badi Saunf, SounfSombuசோம்பு
ApricotKhumani, Khoobani, Jardalu, qubani, Jaldaru Apricot, Badham Pazam ஆப்ரீகாட், பாதாம் பழம்
Arrowroot, Arrow Root Paniphal, Tikora, Thavakir Arrowroot, Aroti mavu ஆரோரூட்
Asafoetida, Dikamalligum (or) Deekamall Hing, Chimba / Heeng Perungayamபெருங்காயம்
AsparagusShatwar, Sootmooli, Halyan, MusliKilavariகிலவரீ
Asparagus recemosus Shathavari Shathavari சதாவரி
Babreng Valvading Valvilangam  வால்விளங்கம்
Basil, Basil leavesTulsi, Barbar, Tusli Ke PatteTirunirrippachai, Tiviragandam or Tulasiதிருநீரிப்பச்சை, திவிரகந்தம், துளசி, துளசி இலை
Bay LeafTez Patta, Tej, Tej Patta Brinchi Ilai, Punnai Ilai, Ilavanga Patriபிரிஞ்சி  இலை, புன்னை இலை, இலவங்க பத்திரி
Berberiasaristata Daroohaldi Mara Manjal மர மஞ்சள்
Betel leaves, piperPaanVettrilaiவெற்றிலை
Bijour gollstone Gorochan Gorochanam கோரோசனம்
Black Cumin Seeds, Black Caraway SeedsShajeer, Shahi Jeera, Shahjeera, Kala JeeraKarun Jeeragamகருஞ் ஜீரகம்
Black Hellebore Kutki Kaduku rohini கடுகு ரோகினி
Black Pepper Kali Mirch Milaguமிளகு
Black RaisinsKalidhraksh, Kali Dharaksh Karuppu Thiratchai, Karupu Drakshai கருப்பு திராட்சை, கருப்பு திராக்ஷை
Black Salt, Rock Salt Kala Namak Karuppu Uppu, Indhuppuகருப்பு உப்பு, இந்துப்பு
Black stone flowerJeevantiKalpasi கல்பாசி
Brown Cardamom, Black CardamomElaichi (Moti), Ilaichi, Badi ElaichiYelakkai (periyadhu)ஏலக்காய் (பெரியது)
Brown Sugar, black molasses, black jaggeryKaali Gud, Kaali gurKarupattii, Panam-Karkanduகருப்பட்டி, பனம்-கற்கண்டு
Bushy gardevia Mainpal Madukkarai மதுக்கரை
Carom Seeds, Thyme, Oregano, Thymol SeedAjwain Omamஓமம்
Cashew Nut Kaju Mundhiri, Mundhiri Paruppu, Mundiriமுந்திரி , முந்திரி  பருப்பு
Castor Sugar (powdered cane sugar or shakkar), Icing SugarPithi Shakkar, Pisi Cheeni, Pisi hui chiniChuckerai, Ceeni Mavooசுக்கரை, சீனி மாவு
Catechu, cachou, cutch, cashoo, Japan earth, White cutch, gambier, gambeer, gambirMalay, Katha, KaththaKaada kācu, kācukkaṭṭi, Katthakambuகாடாகாச்சு, காச்சுகட்டி, கத்தகாம்பு
Cedrus Deodara(Pine Sadipodar) Devadar Devadar Kattal தேவதாரு கட்டல்
ChestnutChota AkhrotChinna Akrootசின்ன அக்ரூட்
China RootChopchiniFarapghi, Parangichekkai-Parinkipatteபரங்கி, பரங்கி சக்கை, பரங்கி பட்டை
Chinnoti Red angaravallari, gunjadimaduramஅதிமதுரம் சிகப்பு
Chinnoti White angaravallari, gunjadimaduramஅதிமதுரம் வெள்ளை
Chireta Chiraytha Nilavembu நிலவேம்பு
Cinnamon, CassiaDalchini, Dal ChiniPattai, Ilavangappattaiபட்டை, இலவங்கப்பட்டை
Cinnamonum tamala Tejpata Brinchi Ilai, Punnai Ilai, Ilavanga Patriபிரிஞ்சி  இலை, புன்னை இலை, இலவங்க பத்திரி
Citric AcidNimbu Ka Tejab, Nimboor Sat, Nimboo ka Sat, Nimboo satCitric Amilamசிட்ரிக்  அமிலம்
Clero-deudronserratum Bharegi Bukkarathi keeral புக்கரதி கீறல்
CloveLavang, LaungLavangam, Kirambu, Krambuஇலவங்கம், கிராம்பு
Coleus Roots PatharchurNannari Verநன்னாரி வேர்
Common cress Halo Thukkamalanki துக்கமளங்கி
Costusroot Koshta Goshtam கோஷ்டம்
Cotton seeds, CottonseedDhanti, KapasParuththi vidhai, ilavu, ilavamபருத்தி விதை, இலவு, இலவம்
Country gooseberry, Shatterstone, Phyllanthus NiruriBhumiamla, Bhumi-Amla, Bhumi Amla, Boomi Aamla, Bhoomi AmlaKeela nelliகீழா நெல்லி
Creya arboria Kaffal, kumbhi, katabhiPaparavudam பாபரவுடம்
Cubebs Chanak bala Valmilagu வால்மிளகு
Cucumber seeds Keerabeej Durboos vldhal தர்பூஸ் விதை
Currants Kishmish, Kala DrakshKayndha Thiratchaiகாய்ந்த  திராட்சை
Curry Leaves Kari Patta, Curry patta, Meetha Neem Ka Patte, Kadi PattaKaruVEppilaiகருவேப்பிலை
Cyperusrotondous / Nut grass, coco grass, nutgrass, common nutsedge, purple nutsedgeNagaramotha, bara-nagar-motha, korehi-jhar, motha, mutha, nagarmotha, khal, motho, doongla, doongia, mothi, moth, motheekora, korai, korai kilangu, muthakasu, pathalamulam, muttakkacu, korai-k-kilanku, koraikkilanku, korai-kizanghu, tunga-gaddai, korai kizhangu, koraikkizhangu, tiratkorai, accam, araikkali, araikkalippul, avittam, ayali, ayil, ayirpul, campankorai 2, cankam 2, catatatikam, celakam, celam, celatam, celekam, cevakam 2, cevvetakam, erumainkkuppul, eruvai 2, eruvaippul, kaivarttam, kancukam 2, kankeyam, karkkoli 2, karkoli 3, karkoli@, karkolippul, karuvukatitam, karuvukatitappul, kerukam, kolavunavu, kontankilanku, koraippul, koraippurkilanku, korankilanku, korutan, kotakilanku, kotani, kotanikkilanku, kulamaccam, kunram 2, kupaiyatitam, kupaiyatitappul, kuruvintakan, kuruvintakkilanku, kutiraivavikam, kutiraivavikappul, masta, paiyam, panritonripputu, panritontuputu, panrittonri, panrittonti, panrittontipputu, perunkolikam, perunkolitam, talaikkorai, tattaikkoraikkilanku, tiraiyappul, tirkkakantam, tulam, tulam 2, tunkamuttu#, tunkamuttukkilanku, tunkumustu, muttati 2, nanal, netila, vicciral#, vicciram, viccirappul, visakkani, ural, vacanaippulkilanku, vacciracalakkilanku, vacciracalam, vacciracelatam, vaccirakentam, vacciratilatam, varakiகோர, கோரை, கோரை கிழங்கு, முதகசு, பதலமுலம், முட்டக்கசு, கோரைக் கிழங்கு, கோரைக்கிழங்கு, துங்க கட்டை,திரட்கோரை, அக்கம், அரைக்கலி, அறைக்களிப்புல், அவிட்டம், அயலி, அயில், ஆயிர்புல், கம்பன்கோரை, சங்கம், சடடடிகம், செலகம், செலம், செலதம், செலேகம், சேவகம், செவ்வேடகம், எருமைங்குப்புல், எருவை , எருவைப்புல், கைவரட்டம், கஞ்சுகம், காங்கேயம், கர்க்கோழி, கர்கோலி, கர்கொளிப்புல், கருவுகடிடம், கருவுகடிடப்புள், கேருகம், கொளவுணவு, கொண்டன்கிளங்கு, கோரைப்புல், கோரைப்பபுற்கிழங்கு, கொருடன், கொடகிழங்கு, கோடணி , கோடணிக்கிழங்கு , குலமச்சம், குன்றம், குப்பையாடிடம், குப்பையாடிடப்புல், குருவிண்டகன், kuruvintakkilanku, kutiraivavikam, kutiraivavikappul, masta, paiyam, panritonripputu, panritontuputu, panrittonri, panrittonti, panrittontipputu, perunkolikam, perunkolitam, talaikkorai, tattaikkoraikkilanku, tiraiyappul, tirkkakantam, tulam, tulam 2, tunkamuttu#, tunkamuttukkilanku, tunkumustu, muttati 2, nanal, netila, vicciral#, vicciram, viccirappul, visakkani, ural, vacanaippulkilanku, vacciracalakkilanku, vacciracalam, vacciracelatam, vaccirakentam, vacciratilatam, varaki
Dates (Dried) Chhuara, KhajoorPeritcham Pazhamபேரிச்சம்  பழம்
Dry gingerSonthChukkuசுக்கு
Dry Gooseberry Awala Nellikkai நெல்லிக்காய்
Dry plumsAlubhukhara Alu pakadaஅளுபகடா
Eaglewood Agar Ahilikattai அஹிலிகட்டை
Eclipta, False daisy, Swamp daisy, White ecliptaBhringraj, Bhringaraj, Gunta kalagara, Karisha langanni, Kesharaji, Bhringraj (maka)Kaikeshi, Karishilanganni, Kaiyanthagaraiகைகேசி, கரிசிலாங்கண்ணி, கையாந்தகரை
Edible camphorKapoor or kapurPachai Kalpooramபச்சை கல்பூரம்
Eloopa tree Mahuaa Kattu iluppi காட்டு இலுப்பி
Esculentflacourtia Bavachi Thippa thogai திப்ப தோகை
FigsAmjeer, Anjur, Anjir Athi Pazham, Athipalam அத்திப் பழம், அத்திப்பழம், அத்தி பழம்
Filbertnut, Filbert Nut, Hazelnuts, Manila nutChalguzamanila kottai / manilapayaruமணிலாக்கொட்டை / மணிலாப்பயறு
Flax hemp Patshana Janapanar, sanalசணல்
Folio malapathy, Cinnamonum tamalaTejpata Lavangapaththiriலவங்கபத்திரி
GalangalKulinjanChitharatham, Chittharatham , Chiththaraththaiசித்தரதம், சித்தரத்தை
GallnutMayafalMasikkaiமாசிக்காய்
Gamboge thistle, Argemone mexicana. Jamaica yellow thistle, Mexican Poppy, Prickly Poppy, Yellow mexican poppySathyanaci, Satyanashi, Satyanasi, Bharbhand, Farangidhatura, Ujarkanta, Kutaila, Shial kanta, Brahmadandi, Kandiari, Katsi, Satyanasa, Hemashikha, Hemadugdha, Hemavati, KanchaniBiramnia thanddu Vidm, Bremadandu, Kurukkam, Brahmadandiபிரமணிய தண்டு விடம், பிரமதண்டு, குருக்கம், பிராமதண்டி
Garlic Lasan, Lahsun Poonduபூண்டு
GelatinSaresGelatinஜெலேடின்
Ghisaliatomentoza, Fire flame bushDhai Phool, Dhai-phulThathu kilangu தட்டு கிழங்கு
Ginger Adrak, Sonth, Soonth, AdhrakIngiஇஞ்சி
Ginger (dry)Saunth, SonthSukku, Chukkuசுக்கு
SWEET FLAG, flagroot, sweet cane, sweet grass, sweetroot, sweet rush, ACORUS CALAMUS,Godavach, Bach, Ghorbach, Safed bachVashambu, pullai-valathiவசம்பு, புள்ளை-வளத்தி. பிள்ளை வளப்பான்
Large Caltrops, Pedalium murex Gokhru Big Yanai nerunjilயானை நெருஞ்சில்
Small Caltrops, Tribulus terrestrisGokhru Chotta Palleru-mullu ,Neranjalபல்லேறு-முள்ளு, நெரஞ்சல்
Green Cardamom Elaichi (Chhoti), Chhoti IlaichiPacchai Yelakkai (Chinnadhu), elakkai chinnathuபச்சை ஏலக்காய் (சின்னது)
Gulancha Geeloy Sinthila kothi சிந்தில கொதி
Gum benzion Loban Sambrani சாம்பிராணி
Gum Copal Sandarack (or) Gummy gardimea Chandras Pinal maru, Chandrasagamபினால் மறு, சந்த்ரசகம்

14 comments:

D.R.Ashok said...

டமில், இங்லிச்சு,ஹிந்தி translit பண்ணது பதிலா..அவைகள் எந்த நோய்களுக்கு உதவுகிறது என்று போட்டிருந்தால் உபயோகமா இருந்துயிருக்குமே பாஸ்

Vidhoosh said...

அதுவும் வரும் - ஒவ்வொன்றாக. :)

பித்தனின் வாக்கு said...

அம்மா வாங்க அய்யா வாங்க, நம்ம வித்தியாக்கா, நாட்டு மருந்து தயாரிக்க முறை சொல்றாங்க.
இதை ஒருவேளை சாப்பிட்டிங்கனா? உங்க வியாதி குணமாகும், இரண்டு வேளை சாப்பிட்டால் சீக்கிரம் சொர்க்கம் போகலாம். ஹா ஹா ஹா,

சாரி வித்தியா, பழக்கதோசம் அதான்.

நல்ல பயனுள்ள பதிவு. மருந்துக் குறிப்புகள். அதன் பெயர்கள் அனைத்தும் அருமை. நல்ல முயற்ச்சி. செய்யுங்கள். படிக்கின்றேம். நன்றி.

பித்தனின் வாக்கு said...

என்னங்க வித்தியா நம்ம கடை(பிளாக்) பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு, வந்து கொஞ்சம் சிரிச்சிட்டுப் போங்க.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அடேயப்பா !எப்படி இவளவு பொறுமையாக? மூச்சு வாங்குதுங்க . பகிர்வுக்கு நன்றி !

Jaleela said...

ரொமப் பயனுள்ளது நிறைய தெரிந்து கொண்டேன் , நன்றி

எனக்கு (அக்கறா விற்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வேண்டும்) ரொம்ப நாளா தேடி கொண்டு இருக்கிறேன்

சளிக்கு நல்லது அக்கரா பொடி, நாள் இவ்வள்வு வருடமா பயன் படுத்து றோம் ,

MURUGADASS said...

very useful for tamil people living in other states in India and foreign.
with thanks,
G.Murugadass

marudhachalamcoimbatore said...

டமில், இங்லிச்சு,ஹிந்தி translit பண்ணது பதிலா..அவைகள் எந்த நோய்களுக்கு உதவுகிறது என்று போட்டிருந்தால் உபயோகமா? they will not put that if they put busisness will not happen them

marudhachalamcoimbatore said...

டமில், இங்லிச்சு,ஹிந்தி translit பண்ணது பதிலா..அவைகள் எந்த நோய்களுக்கு உதவுகிறது என்று போட்டிருந்தால் உபயோகமா? they will not put that if they put busisness will not happen them

B.Mahadevan said...



டமில், இங்லிச்சு,ஹிந்தி translit பண்ணது பதிலா..அவைகள் எந்த நோய்களுக்கு உதவுகிறது என்று போட்டிருந்தால் உபயோகமா irrukkum.

b.mahadevan

chimpu said...

Really very useful...

deepa atharsh said...

Figs

deepa atharsh said...

Wat the use of figs

Krishna Kumar said...

kalisa kai mean what?
what is the use of kalisakai?